QR code
வெங்கடேஷ்'s avatar

வெங்கடேஷ்

சென்னை, தமிழ்நாடு, இந்தியா

என் பெயர் வெங்கடேஷ். மலைக்கோட்டை மாநகரம் திருச்சிராப்பள்ளியில் பிறந்து, வளர்ந்து, கல்வி பயின்றேன். வேலை நிமித்தமாக, சென்னையில் தற்போது வசித்து வருகிறேன். நான் ஒரு பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் முன்னிலை மின்வெளி பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிகிறேன்.