QR code
வெற்றிச் செல்வன்.மா.செ /Vetri selvan.J.M's avatar

வெற்றிச் செல்வன்.மா.செ /Vetri selvan.J.M

கட்டிட பொறியியல் பட்டதாரி, அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த விடயங்களும் தாய் மொழியில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.ஆதாலல், என்னால் முயன்ற சிறு பங்களிப்பே இவ்வலைப்பூ. நேரமிருப்பின் தங்கள் கருத்துக்களையும், விமர்ச்சனங்களையும் பின்னூட்டமிடவும், இவை எம்மை செம்மைப் படுத்திடும்.வாழ்க வளமுடன். :)