QR code
ramkumaran's avatar

ramkumaran

பிறந்தது: நெல்லை மாவட்டம் பொதிகை மலை தென்றல் வீசும் ஆழ்வார்குறிச்சியில் வளர்ந்தது: அலைகடல் தாலாட்டும் சென்னை கோமளீஸ்வரன்பேட்டையில் கல்லூரிப் படிப்பு: மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்த அழகு கோழிக்கோட்டில் வசிப்பது: இருபுறமும் மலைகள் அரவணைக்க‌ அலைகடலும் தாலாட்டும் சியாட்டிலில் விருப்பம்: பொருளாதாரம், வரலாறு, பூகோளம், இந்து மதம், வேதாந்தம், திறந்த மூல மென்பொருள், விக்கிபீடியா, நாட்டுந‌டப்பு