QR code
சண்முகநாதன்'s avatar

சண்முகநாதன்

தமிழ் மீதும் எம் தாய் மண்ணின் மீதும் காதல் கொண்டவன் ... . சாதி, மத வேறுபாட்டை கல்வி மற்றும் பொருளாதார முன்னேற்றதின் மூலம் களைய இயலும் என நம்புபவன். இது சிறந்த கல்வியாளர்கள் சாதியத்தின் ஆணிவேரை பிடுங்கி சாதி இல்லா இளம் சமுதாயத்தை உருவாக்க நினைப்பவன் .