QR code
kovaimusarala's avatar

kovaimusarala

Coimbatore

நான் ஒரு பெண் இந்த அறிமுகம் ஓன்று போதும் வேறு குறிப்புகள் ஒன்றும் என்னை இதைவிட அடையாளபடுதிவிட முடியாது என்னை பற்றி அகிலத்தின் சாட்சியே நான்தான் - ஆனாலும் அணுவைவிட அலட்சியமாய் பார்கிறார்கள் எல்லாம் இருக்கிறது என்னிடம் - ஆனாலும் எதுவும் இல்லாதவளாய் இருக்கிறேன் புதுமையின் மூலம் நான் - ஆனாலும் பெண் என்னும் பதுமையாக பார்கிறார்கள் கவிதையின் கரு நான் - ஆனாலும் கவிதாயினியாக மட்டும் பதிவு செய்கிறார்கள்

Verified Accounts