QR code
chollukireen's avatar

chollukireen

Geneva

எண்பது வயதை எட்டிப் பிடிக்கும் தூரம். எப்பொழுதோ சின்ன வயதில் எழுதிக் கொண்டருந்த பழக்கத்தை மறக்காமல் தொடரவேண்டுமென்ற ஆவல், பொழுதைப் போக்க கணினியில் ஏதோ கொஞ்சம் தெறிந்த மாதிரியில் தட்டச்சு செய்யக் கற்றுக்கொண்டு என் உலகமே இதுதான் என்ற எண்ணத்துடன் இருக்கும் என்னைப் போன்றவர்கள் யாராவது இருப்பார்கள். வயதானவர்களின் உணர்ச்சிகளே வித்தியாஸமானவைகள். எனக்குத் தெரிந்தவைகளை எழுதுகிறேன். சிறிய பதில் கிடைத்தால் ஸந்தோஷம் ஏராளமாகும். அன்புடன் 84 வயது முடிந்த நிலையிலும் எழுதிக் கொண்டிருக்கிறேன். படித்து நிறை,குறை எழுதுங்கள். அன்புடன் சொல்லுகிறேன்.